காந்தத் தடை

kāntat taṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காந்தமேற்றிய பொருள், காந்தப் பாய்வுக்கு ஏற்படுத்தும் தடையின் அளவு — Reluctance
2.
ஒரு காந்தச் சுற்றில் முழுக்காந்த ஓட்டத்திற்கும் காந்த இயக்குவிசைக்கும் இடையே உள்ள வீதம் அலகு ஹென்றி மீட்டர் (Hm-1) — magnetic resistance
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 257)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sjwtx8ug/

தமிழ்
“காந்தத் தடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjwtx8ug/
APA
Oliyon Research. (2026). காந்தத் தடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sjwtx8ug/
MLA
"காந்தத் தடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjwtx8ug/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment