கிரியை வகை
kiriyai vakai
பொருள்கள் · Senses
1.
1. கிரியையில் சரியை: சிவபூசைக்கு வேண்டியவற்றைத்திரட்டுதல், 2. கிரியையில் கிரியை: பூதகத்தி முதலிய 5 வகைச் சுத்திகள் செய்து, சிவலிங்க வடிவல் பூசனை செய்தல், 3.கிரியையில் யோகம்: அகத்தே பூசை, ஓமம், தியானம் என்னும் மூன்றிற்கும் முறையே இதயம், நாபி, புருவநடு என்னும் மூவிடங்கள் வகுத்துக் கொண்டு செய்யும் அந்தரியா கப்பூசை 4 கிரியையில்ஞானம்: அவ்வந்தரியாகப் பூசையின் உறைப்பால், ஒரு பட்டறிவு ஏற்படுதல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sjuuuxhk/
தமிழ்“கிரியை வகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjuuuxhk/APA
Oliyon Research. (2026). கிரியை வகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sjuuuxhk/MLA
"கிரியை வகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjuuuxhk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment