கோது
kōtu
பொருள்கள் · Senses
1.
சக்கை
மற்றதன் கோதுபோற் போகு முடம்பு ( 34).'
2.
பழ முதலியவற்றின் தோல்
சங்கெட்கோது ( தைல. 18).'
3.
பூ முதலியவற்றின் நரம்பு
கோது குலாவிய கொன்றை ( 16).'
4.
குற்றம்
கோதியல் காமம் ( 233).'
5.
பயனின்மை
கோது செய்குணக் கோதினுட் கோதனான் ( 240).'
6.
நெறிதவறுகை
7.
காண்க...கோதுகம் --உள்ளக்களிப்பு
வானவர் தங் கோதா ( பெரியதி. 6, 2, 9).'
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/shygtwp9/
தமிழ்“கோது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/shygtwp9/APA
Oliyon Research. (2026). கோது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/shygtwp9/MLA
"கோது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/shygtwp9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment