மொழிப்பொருள்

moḻipporuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொற்கு ஏற்பட்ட பொருள்
மொழிப்பொருட்காரணம் ( சொல். 394)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழிப்பொருள்)
2.
நிமித்தச்சொல்
நிமித்த மொழிப்பொரு டெய்வம் ( பொ. 36)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழிப்பொருள்)
3.
மந்திரம்
மொழிப்பொருட் டெய்வம் வழித்துணை யாகென ( 10, 100)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொழிப்பொருள்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/shpajrc9/

தமிழ்
“மொழிப்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/shpajrc9/
APA
Oliyon Research. (2026). மொழிப்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/shpajrc9/
MLA
"மொழிப்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/shpajrc9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment