இலக்க முறை இணைப்புத் தடம்

ilakka muṟai iṇaipput taṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருமக் குறியீட்டு வடிவிலான தகவலை மட்டுமே ஏந்திச் செல்லும் தரவு பரிமாற்ற இணைப்புத் தடம். தரவு சிதைவு மற்றும் இரைச்சல் குறுக் கீடுகளைக் குறைப்பதற்கு இலக்கமுறை இணைப்புத் தடத்தில், தரவு சமிக்கைகளை மீட்டுருவாக்கம் செய்யும் திறன் மிகுப்பு நிலையங்கள் (Repeaters) பயன்படுத்தப்படுகின்றன. — digital line
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எண்ணுரு வழித்தடம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 439)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sh28uwyz/

தமிழ்
“இலக்க முறை இணைப்புத் தடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sh28uwyz/
APA
Oliyon Research. (2026). இலக்க முறை இணைப்புத் தடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sh28uwyz/
MLA
"இலக்க முறை இணைப்புத் தடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sh28uwyz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment