திமிங்கிலம்
timiṅkilam
பொருள்கள் · Senses
1.
பாலூட்டிகளில் மிகப்பெரியது. இது ஒரு கடல் வாழ் உயிரினமாகும்.
2.
நீரிலுள்ள விலங்குகளில் மிகப்பெரியது. மீன் போன்ற உருஉடையது. மீனன்று. பாலூட்டி. 30-32 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. 150 டன் எடையுள்ளது. முன்புறத்துறுப்புகள் நீந்துறுப்புகளாக (பிளிப்பர்ஸ்) மாறியுள்ளன. வழக்கமான உறை இல்லாத தோல், துணைத் தோலில் கொழுப்புண்டு. பார்வைக் கூர்மை இல்லை. மன உணர்வும் நலிந்தது. கூரிய செவியுணர்வு மிக்கது. நீரில் கீச்சிட்டுச் செல்வது. எதிரொலி மூலம் பொருள்களின் இருப்பிடத்தை நுட்பமாக அறிவது. மூச்சுவிட அடிக்கடி நீருக்கு மேல் வருவது. அதிகம் இது வேட்டையாடப்படுகிறது. இருப்பினும், இதனைக் காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
— whale
தொகுதிகள் · Categories: மீன்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sguvnhtg/
தமிழ்“திமிங்கிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sguvnhtg/APA
Oliyon Research. (2026). திமிங்கிலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sguvnhtg/MLA
"திமிங்கிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sguvnhtg/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment