தாளு

tāḷu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொறு — bear, suffer, tolerate, be worth, be possible, practicable
இந்தச் சங்கடத்தை அவர் மனந் தாளவில்லை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாளு)
2.
விலைபெறு
இது அந்தவிலை தாளுமா?
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாளு)
3.
இயலுதல்
தாளும் தாளாது என்று சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாளு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sgh4ubpr/

தமிழ்
“தாளு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sgh4ubpr/
APA
Oliyon Research. (2026). தாளு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sgh4ubpr/
MLA
"தாளு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sgh4ubpr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment