முனைவர் மு. அனந்த கிருஷ்ணன்

muṉaivar mu. aṉanta kiruṣṇaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1928- ): தமிழக அரசு முதல்வர் கலைஞருக்குத் தகவல் தொழில் நுட்பவியல் அறிவுரையாளர். கணிப்பொறி அறிவைத் தமிழ்நாடு மின்னாட்சி மூலம் முழுதும் பெற முயன்று கொண்டிருப்பவர். அண்ணாப் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் — Ananthakrishnan M. Dr
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 16)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sg3qsf66/

தமிழ்
“முனைவர் மு. அனந்த கிருஷ்ணன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sg3qsf66/
APA
Oliyon Research. (2026). முனைவர் மு. அனந்த கிருஷ்ணன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sg3qsf66/
MLA
"முனைவர் மு. அனந்த கிருஷ்ணன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sg3qsf66/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment