நாடு

nāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ந் + ஆடு = நாடு — country, seek
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடு)
2.
ஒரு நடுவண் அரசாட்சிக்கு உட்பட்ட எல்லைக்குள் இருக்கும் நிலப்பகுதி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாடு)
3.
வாழும் பூமி, (குறள் 397, 553); உலகம், (குறள் 1323); நாட்டின் சிறப்புத் தன்மை, (குறள் 74). (ஒரு நல்ல நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற இயல்புகளையும், அதன் சிறப்பு களையும் விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இது திருக்குறளில் உள்ள 74-வது அதிகாரமாகும்.)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 156)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sg236r4q/

தமிழ்
“நாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sg236r4q/
APA
Oliyon Research. (2026). நாடு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/sg236r4q/
MLA
"நாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sg236r4q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment