வெண்கசிவு நுண்மம்

veṇkacivu nuṇmam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெண்டிர் வெண்கசிவு உண்டு பண்ணும் ஒரணு ஒட்டுயிர். இது பெண்களின் சிறுநீர் ஒழுக்குக் குழாயிலும், யோனிக் குழாயிலும் நோய் உண்டாக்கிப் பெருமளவு வெள்ளைப்போக்கு ஏற்படுமாறு செய்கிறது — trichomonas
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1107)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sexnhkjx/

தமிழ்
“வெண்கசிவு நுண்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sexnhkjx/
APA
Oliyon Research. (2026). வெண்கசிவு நுண்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sexnhkjx/
MLA
"வெண்கசிவு நுண்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sexnhkjx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment