ஈஸ்டர்

īsṭar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிறித்தவர்களின் முக்கியமான ஒரு பண்டிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈஸ்டர்)
2.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாகக் கொண்டாடப்படுவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈஸ்டர்)
3.
உயிர்த்த ஞாயிறு, ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா அல்லது பாஸ்கா (கிரேக்க மொழி:Πάσχα:கடந்து போதல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈஸ்டர்)
4.
அன்று சிறுவர், சிறுமிகள் பூங்கா முதலிய இடங்களில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் முட்டை, இனிப்பு முதலியன தேடி விளையாடிக் களிப்பார்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈஸ்டர்)
5.
ஒரு கரியக உப்பு மூலப் பொருளும் அமிலமும் வினைபுரிவதால் கிடைக்கும் ஒரு கலவை. (உ-ம்) (CH3C7H5O3) = மெத்தில் சாலிசைக்ளேட் — ester
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 262)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/setn3jh8/

தமிழ்
“ஈஸ்டர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/setn3jh8/
APA
Oliyon Research. (2026). ஈஸ்டர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/setn3jh8/
MLA
"ஈஸ்டர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/setn3jh8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment