{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "setn3jh8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/setn3jh8/", "kind": "word", "headword": "ஈஸ்டர்", "romanization": "īsṭar", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T19:00:53.386106+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "கிறித்தவர்களின் முக்கியமான ஒரு பண்டிகை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஈஸ்டர்"}, {"n": 2, "definition_ta": "இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாகக் கொண்டாடப்படுவது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஈஸ்டர்"}, {"n": 3, "definition_ta": "உயிர்த்த ஞாயிறு, ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா அல்லது பாஸ்கா (கிரேக்க மொழி:Πάσχα:கடந்து போதல்)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஈஸ்டர்"}, {"n": 4, "definition_ta": "அன்று சிறுவர், சிறுமிகள் பூங்கா முதலிய இடங்களில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் முட்டை, இனிப்பு முதலியன தேடி விளையாடிக் களிப்பார்கள்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஈஸ்டர்"}, {"n": 5, "definition_ta": "ஒரு கரியக உப்பு மூலப் பொருளும் அமிலமும் வினைபுரிவதால் கிடைக்கும் ஒரு கலவை. (உ-ம்) (CH3C7H5O3) = மெத்தில் சாலிசைக்ளேட்", "needs_definition": false, "gloss_en": "ester", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 262"}]}}