பட்டினப்பாலை

paṭṭiṉappālai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டினப்பாலை)
2.
பட்டினப்பாலை, பத்துப்பாட்டு என்னும் தொகை நூலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டினப்பாலை)
3.
சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம் போன்று பட்டினப்பாலையும், தொகை நூல்களுளொன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டினப்பாலை)
4.
சங்கம் மருவிய பத்துப்பாட்டு என்னும் தொகை நூலில் ஒன்றாகும். கரிகால் வளவன் காவிரிப்பூம்பட்டினத்தை அரசிருக்கையாகக் கொண்டு, அரசாண்டபோது அவனது சிறப்பு, அவன் நாட்டின் சிறப்பு முதலியவை கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் பாடப்பட்ட வஞ்சி நெடும்பாட்டாகும். இந்நூலைப் பாடிய காரணத்தால், கரிகாற்சோழன், பதினாறு நூறாயிரம் பொற்காசுகளைப் புலவர்க்குக் கொடுத்தான். இந்நூல் வாயிலாகத் தமிழ் நாட்டின் நிலையினையும், நாகரிகப் பண்பினையும் காணலாம். இதில் கலங்கரை விளக்கத்தைப் பற்றிய குறிப்பு (light house) காணப்படுவது குறித்து மகிழ்தல் வேண்டும். காலம் கடைச்சங்க காலம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 527)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sesxfhyh/

தமிழ்
“பட்டினப்பாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sesxfhyh/
APA
Oliyon Research. (2026). பட்டினப்பாலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/sesxfhyh/
MLA
"பட்டினப்பாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sesxfhyh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment