என்பார் மொகலாயப் பேரரசர் சகாங்கீரின் அவையில் புகழுடன் விளங்கிய ஓவியக் கலைஞர். சகாங்கீர் ஓவியக் கலையில் சிறந்தவராகக் கருதப்பட்டார். ஆகா ரிசா (Aga Reza), அவர்தம் மகன் அபுல் ஆசன் (Abul Hazan) ஆகிய இருவரும் ஈரட் (Herat)டிலிருந்து வந்தவர்கள். முகமது நாதிரும் (Muhamad Nadir), முகமது மூராதும் சாமர்கண்டிலிருந்து (Samarkhand) வந்தவர்கள். அதுபோல உசுநாத் மன்சூரும் வெளிநாட்டிலிருந்து வந்த ஓவியக் கலைஞரே. இரா.அ.