உசுதாத் மன்சூர்
ucutāt maṉcūr
என்பார் மொகலாயப் பேரரசர் சகாங்கீரின் அவையில் புகழுடன் விளங்கிய ஓவியக் கலைஞர்.
என்பார் மொகலாயப் பேரரசர் சகாங்கீரின் அவையில் புகழுடன் விளங்கிய ஓவியக் கலைஞர். சகாங்கீர் ஓவியக் கலையில் சிறந்தவராகக் கருதப்பட்டார். ஆகா ரிசா (Aga Reza), அவர்தம் மகன் அபுல் ஆசன் (Abul Hazan) ஆகிய இருவரும் ஈரட் (Herat)டிலிருந்து வந்தவர்கள். முகமது நாதிரும் (Muhamad Nadir), முகமது மூராதும் சாமர்கண்டிலிருந்து (Samarkhand) வந்தவர்கள். அதுபோல உசுநாத் மன்சூரும் வெளிநாட்டிலிருந்து வந்த ஓவியக் கலைஞரே. இரா.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 746)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/se4pnjgw/
தமிழ்“உசுதாத் மன்சூர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/se4pnjgw/APA
Oliyon Research. (2026). உசுதாத் மன்சூர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/se4pnjgw/MLA
"உசுதாத் மன்சூர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/se4pnjgw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment