அலங்காரம் என்பது புரந்தர தாசரால் வகுக்கப்பட்ட பயிற்சி இசையைச் சேர்ந்த சுர வரிசைகளைக் குறிக்கும். இவை 35 தாளங்களை விளக்குவதற்காக ஏற்பட்ட சுர வரிசைகளாகும். இவற்றைப் பாடிப் பயிற்சி பெற்றால்தான் இசை அறிவினை முழுமையாகப் பெற முடியும்.இசை]]