{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/se3r92ct/", "data": {"id": "se3r92ct", "url": "https://nigandu.oliyonresearch.com/e/se3r92ct/", "kind": "article", "headword": "அலங்காரம்", "romanization": "alaṅkāram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.422907+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அலங்காரம் என்பது புரந்தர தாசரால் வகுக்கப்பட்ட பயிற்சி இசையைச் சேர்ந்த சுர வரிசைகளைக் குறிக்கும்.", "body_ta": "அலங்காரம் என்பது புரந்தர தாசரால் வகுக்கப்பட்ட பயிற்சி இசையைச் சேர்ந்த சுர வரிசைகளைக் குறிக்கும். இவை 35 தாளங்களை விளக்குவதற்காக ஏற்பட்ட சுர வரிசைகளாகும். இவற்றைப் பாடிப் பயிற்சி பெற்றால்தான் இசை அறிவினை முழுமையாகப் பெற முடியும்.இசை]]"}}