சங்கர நாராயணத் திரட்டு
caṅkara nārāyaṇat tiraṭṭu
பொருள்கள் · Senses
1.
சுயம்பிரகாச யோகியார் என்பவர் தேவாரம், திரு வாய்மொழியாகிய இரு பெருந்தோத்திர நூல்களிலிருந்து திரட்டிய 1100 பாடல்களைக் கொண்டு 52 அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்ட நூல். சைவ சமய பரமாகவும், வைஷ்ணவ சமய பரமாகவும் உள்ள பாடல்களின் தொகுப்பு இதில் காணப்படுதலினால் இப்பெயர் பெற்றது. தொகுக்கப்பட்ட காலம் அறிதற்கு இல்லை.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/se26e4qm/
தமிழ்“சங்கர நாராயணத் திரட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/se26e4qm/APA
Oliyon Research. (2026). சங்கர நாராயணத் திரட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/se26e4qm/MLA
"சங்கர நாராயணத் திரட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/se26e4qm/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment