{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "se26e4qm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/se26e4qm/", "kind": "word", "headword": "சங்கர நாராயணத் திரட்டு", "romanization": "caṅkara nārāyaṇat tiraṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:58.313966+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுயம்பிரகாச யோகியார் என்பவர் தேவாரம், திரு வாய்மொழியாகிய இரு பெருந்தோத்திர நூல்களிலிருந்து திரட்டிய 1100 பாடல்களைக் கொண்டு 52 அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்ட நூல். சைவ சமய பரமாகவும், வைஷ்ணவ சமய பரமாகவும் உள்ள பாடல்களின் தொகுப்பு இதில் காணப்படுதலினால் இப்பெயர் பெற்றது. தொகுக்கப்பட்ட காலம் அறிதற்கு இல்லை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 488"}]}}