பற்றாக்குறை நோய்

paṟṟākkuṟai nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேவையான சத்துப் பொருட்கள் உணவில் இல்லாமையால் உண்டாகும் நோய், மாலுமிகளுக்கு ஏற்படும் எகிர்வீக்க நோய் (ஸ்கர்வி), குழந்தைக் கணை (ரிக்கெட்ஸ்), தவிட்டான் (பெரிபெரி) போன்றவை இவ்வகை நோய்கள். — deficiency disease
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 214)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sder9nw5/

தமிழ்
“பற்றாக்குறை நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sder9nw5/
APA
Oliyon Research. (2026). பற்றாக்குறை நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sder9nw5/
MLA
"பற்றாக்குறை நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sder9nw5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment