தொடலை
toṭalai
பொருள்கள் · Senses
1.
தொங்கவிடுகை
தொடலை வாளர்(மதுரைக். 636).
2.
மாலை; (தொடுத்துக் கட்டுவது)
தொடலைக் குறுந்தொடி (குறள், 1135).
3.
மகளிர் விளையாட்டுவகை. (திவா.)
4.
மணிக் கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை; மணிமேகலை
தொடலை யல்குற் றொடித்தோண் மகளிர்(புறநா. 339).
5.
மகளிர் விளையாட்டு, மேகலை
6.
மணிக் கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை, (குறள் 1135).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sd9vtvh9/
தமிழ்“தொடலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sd9vtvh9/APA
Oliyon Research. (2026). தொடலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sd9vtvh9/MLA
"தொடலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sd9vtvh9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment