சிறுநீர்ச் சர்க்கரை

ciṟunīrc carkkarai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுநீரில் அதிக அளவில் சர்க்கரை இருத்தல் — glycosuria
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சிறுநீரில் குருதிச் சர்க்கரை, சர்க்கரை நீரிழிவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 499)
2.
சிறுநீரில் பென்டோஸ் (சர்க்கரை) இருத்தல். இது வளர்சிதை மாற்றக் கோளாறினால் உண்டாகலாம் — pentosuria
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 823)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/scysvruu/

தமிழ்
“சிறுநீர்ச் சர்க்கரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/scysvruu/
APA
Oliyon Research. (2026). சிறுநீர்ச் சர்க்கரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/scysvruu/
MLA
"சிறுநீர்ச் சர்க்கரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/scysvruu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment