அவதரித்தல்

avatarittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தெய்வாமிசமாகப் பிறத்தல். அங்கவர் தம்மிடை யவதரித்தனன்(கந்தபுராணம் பாயி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவதரித்தல்)
2.
தங்குதல். வாகீசச் சுவாமிமடத் தவதரிப்ப (திருவாலவா. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவதரித்தல்)
3.
பிறத்தல்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 30)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/scu6p3aj/

தமிழ்
“அவதரித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/scu6p3aj/
APA
Oliyon Research. (2026). அவதரித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/scu6p3aj/
MLA
"அவதரித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/scu6p3aj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment