சொல் ஒருங்கிணைப்புகள்
col oruṅkiṇaippukaḷ
பொருள்கள் · Senses
1.
எக்ஸ் மற்றும் ஒய் ஒருங்கிணைப்பு வரிசையைக் குறிப்பிடும் மென் பொருளால் அமைக்கப்பட்ட திரை ஒருங்கிணைப்பு அமைப்பு. இதில் எதிர்மறை எண்கள் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். சான்று, -100 மற்றும் +100-க்கு இடது, வலது மதிப்புகள். இந்த ஒருங்கிணைப்புகளை திரையின் உருவ ஒருங்கிணைப்பு அமைப்புடன் அமைக்கப்படும். அதன்படி மேல் இடது மூலை எப்போதும் x=0 மற்றும் y=0 என்றே குறிப்பிடப்படும். இதில் உடன்பாட்டு எண்களே பயன்படுத்தப்படுகின்றது
— word coordinates
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/scq8j6k8/
தமிழ்“சொல் ஒருங்கிணைப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/scq8j6k8/APA
Oliyon Research. (2026). சொல் ஒருங்கிணைப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/scq8j6k8/MLA
"சொல் ஒருங்கிணைப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/scq8j6k8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment