{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/scq8j6k8/", "data": {"id": "scq8j6k8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/scq8j6k8/", "kind": "word", "headword": "சொல் ஒருங்கிணைப்புகள்", "romanization": "col oruṅkiṇaippukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:53.975915+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எக்ஸ் மற்றும் ஒய் ஒருங்கிணைப்பு வரிசையைக் குறிப்பிடும் மென் பொருளால் அமைக்கப்பட்ட திரை ஒருங்கிணைப்பு அமைப்பு. இதில் எதிர்மறை எண்கள் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். சான்று, -100 மற்றும் +100-க்கு இடது, வலது மதிப்புகள். இந்த ஒருங்கிணைப்புகளை திரையின் உருவ ஒருங்கிணைப்பு அமைப்புடன் அமைக்கப்படும். அதன்படி மேல் இடது மூலை எப்போதும் x=0 மற்றும் y=0 என்றே குறிப்பிடப்படும். இதில் உடன்பாட்டு எண்களே பயன்படுத்தப்படுகின்றது", "needs_definition": false, "gloss_en": "word coordinates", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1576"}]}}