குமட்டுதல்
kumaṭṭutal
பொருள்கள் · Senses
1.
வாந்திக்குவருதல்
2.
நிறையவுண்டு தெவிட்டுதல்
பொழிந்த மாநிலம் புற்றரக் குமட்டிய புனிற்றா (கம்பரா கார்கா. )
3.
கக்குதல்
வாட்வை குமட்டி யெதிரெடுத்து வயங்குஞ் சூலப்படை ( வயிர. )
4.
அருவருத்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sc5gk8he/
தமிழ்“குமட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sc5gk8he/APA
Oliyon Research. (2026). குமட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sc5gk8he/MLA
"குமட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sc5gk8he/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment