குமட்டுதல்

kumaṭṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாந்திக்குவருதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமட்டுதல்)
2.
நிறையவுண்டு தெவிட்டுதல்
பொழிந்த மாநிலம் புற்றரக் குமட்டிய புனிற்றா (கம்பரா கார்கா. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமட்டுதல்)
3.
கக்குதல்
வாட்வை குமட்டி யெதிரெடுத்து வயங்குஞ் சூலப்படை ( வயிர. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமட்டுதல்)
4.
அருவருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமட்டுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sc5gk8he/

தமிழ்
“குமட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sc5gk8he/
APA
Oliyon Research. (2026). குமட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sc5gk8he/
MLA
"குமட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sc5gk8he/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment