ஊட்டு

ūṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கவளம், உணவு, உண்பித்தல்
2.
(1) அச்சு எந்திரத்தினுள் செலுத்துவதற்காக ஆயத்தமாக ஒழுங்கு நிலையுடன் வைத்துள்ள தாள் (2) எந்திரங்களுக்கு எரிபொருளுட்டுதல் — feed
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 271)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sc2hyj2c/

தமிழ்
“ஊட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sc2hyj2c/
APA
Oliyon Research. (2026). ஊட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sc2hyj2c/
MLA
"ஊட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sc2hyj2c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment