சலமாந்தர்

calamāntar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாலுள்ள இருநிலைவாழ்வி. 15செமீ நீளமுள்ளது. தீங்கற்றது. ஈரமுள்ள மென்மையான உடல். இதன் இளரி புறச் செவுள் பெற்று நீரில் வாழ்வது. முதிரி நிலத்தில் வாழ்வது — salamander
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 380)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sbrgzj9a/

தமிழ்
“சலமாந்தர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sbrgzj9a/
APA
Oliyon Research. (2026). சலமாந்தர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sbrgzj9a/
MLA
"சலமாந்தர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sbrgzj9a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment