ஆனட்டோலியா
āṉaṭṭōliyā
(Anatolia) என்பது கிரேக்கர்கள் கருங்கடலுக்கும் மத்தியதரைக்க கடலுக்குமிடையிலுள்ள ஆசியா மைனருக்கு இட்ட பெயர்.
(Anatolia) என்பது கிரேக்கர்கள் கருங்கடலுக்கும் மத்தியதரைக்க கடலுக்குமிடையிலுள்ள ஆசியா மைனருக்கு இட்ட பெயர். அதன் பொருள் ‘இள ஞாயிறு நிலம்’ என்பதாம். இப்போது இது ஆசியாமைனரை ஒரு பகுதியாகக்கொண்ட துருக்கிக்கு வழங்கி வருகிறது. பார்க்க : துருக்கி.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 526)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sb3xq7nn/
தமிழ்“ஆனட்டோலியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sb3xq7nn/APA
Oliyon Research. (2026). ஆனட்டோலியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sb3xq7nn/MLA
"ஆனட்டோலியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sb3xq7nn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment