{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sb3xq7nn/", "data": {"id": "sb3xq7nn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sb3xq7nn/", "kind": "article", "headword": "ஆனட்டோலியா", "romanization": "āṉaṭṭōliyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:28.633913+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Anatolia) என்பது கிரேக்கர்கள் கருங்கடலுக்கும் மத்தியதரைக்க கடலுக்குமிடையிலுள்ள ஆசியா மைனருக்கு இட்ட பெயர்.", "body_ta": "(Anatolia) என்பது கிரேக்கர்கள் கருங்கடலுக்கும் மத்தியதரைக்க கடலுக்குமிடையிலுள்ள ஆசியா மைனருக்கு இட்ட பெயர். அதன் பொருள் ‘இள ஞாயிறு நிலம்’ என்பதாம். இப்போது இது ஆசியாமைனரை ஒரு பகுதியாகக்கொண்ட துருக்கிக்கு வழங்கி வருகிறது. பார்க்க : துருக்கி."}}