காந்தி ஆகாரம்.
kānti ākāram.
பொருள்கள் · Senses
1.
(காந்தி+ஆகாரம்)
2.
காந்தி உண்ட ஆகாரம்
3.
இந்திய சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் பொதுமக்களிடையே மிகப்பிரபலமாக யிருந்தச் சொற்கள் இவை...தேசப்பிதா என்றுக் கொண்டாடப்படும் அண்ணல் காந்தி அவர்கள், சிலகாலம் பாசிப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் ஆட்டுப்பாலை மட்டுமே உணவாகக்கொண்டு வாழ்ந்தார்...அவருடைய தீவிரமான சீடர்களில் சிலரும் அவரைப் பின்பற்றி இந்த மூன்று உணவுப் பொருட்களையே உண்டு உயிர் வாழ்ந்தனர்...ஆகவே இவை காந்தி ஆகாரம் என்றுப் பொதுமக்களால் குறிப்பிடப்பட்டது...
தொகுதிகள் · Categories: உணவுகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sahm37zh/
தமிழ்“காந்தி ஆகாரம்.”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sahm37zh/APA
Oliyon Research. (2026). காந்தி ஆகாரம்.. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/sahm37zh/MLA
"காந்தி ஆகாரம்.." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sahm37zh/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment