குடுமி

kuṭumi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயிர்கொத்து; மேலே நீட்டிக்கொண்டிருக்கும்படி தலைமயிரின் ஒரு பகுதியைக் கட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடுமி)
2.
மலையுச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடுமி)
3.
வெற்றி, உச்சி, மயிர், முடி, ஒரு பாண்டியன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 137)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s9xthps6/

தமிழ்
“குடுமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9xthps6/
APA
Oliyon Research. (2026). குடுமி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s9xthps6/
MLA
"குடுமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9xthps6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment