என் டேஷ்

eṉ ṭēṣ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1990-92 என்று ஆண்டுகளைக் குறிக்கவும். இரட்டை அடைசொல் அல்லது இரட்டைச் சொற்களிலும் (pre-civil war) இடம் பெறும் என்னும் நிறுத்தற்குறி. தட்டச்சு எழுத்தின் உருவளவுகளை அளவீடு செய்யும் அலகு. என்-இடவெளி எம்-இடவெளியில் பாதி. என்-இடவெளி அளவில் அமைந்த, என் டேஷ் ஆகும் — en dash
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 531)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s9ad67jw/

தமிழ்
“என் டேஷ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9ad67jw/
APA
Oliyon Research. (2026). என் டேஷ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s9ad67jw/
MLA
"என் டேஷ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9ad67jw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment