கருதுதல்

karututal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எண்ணுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருதுதல்)
2.
மறந்ததை நினைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருதுதல்)
3.
நிதானித்தறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருதுதல்)
4.
உத்தேசித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருதுதல்)
5.
மதித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருதுதல்)
6.
விரும்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருதுதல்)
7.
அனுமானித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருதுதல்)
8.
நன்கு ஆலோசித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருதுதல்)
9.
ஒத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருதுதல்)
10.
விரும்பல், எண்ணால்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 114)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s8q86wm2/

தமிழ்
“கருதுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8q86wm2/
APA
Oliyon Research. (2026). கருதுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s8q86wm2/
MLA
"கருதுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8q86wm2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment