குலாவுதல்

kulāvutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலாவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலாவுதல்)
2.
சஞ்சரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலாவுதல்)
3.
நட்பாடுதல்
அவனோடு அதிகமாகக் குலாவுகிறான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலாவுதல்)
4.
விளங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலாவுதல்)
5.
மகிழ்தல்
மறையோர்குலாவியேத்துங் குடவாயில் (தேவாரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலாவுதல்)
6.
நிலைபெறுதல்
பூந்துகில்
புகைகூடி
குலாய கொள்கைத்தே (சீவக சிந்தாமணி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலாவுதல்)
7.
கொண்டாடுதல் (பிங்கல நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலாவுதல்)
8.
உறவாடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குலாவுதல்)
9.
விலக்குதல், நட்பாடல், பிணைதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 142)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s855suqz/

தமிழ்
“குலாவுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s855suqz/
APA
Oliyon Research. (2026). குலாவுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s855suqz/
MLA
"குலாவுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s855suqz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment