மலைவு

malaivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைவு)
2.
பிரமிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைவு)
3.
உரை செயல்களில் முன்னுக்குப் பின் விரோதம்
வருமுன் பின்மலை வென்றார் ( பிரமகத். 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைவு)
4.
இடம், காலம் கலை, உலகம், நியாயம், ஆகமம் என்பவற்றைப் பொருத்த மின்றிக் கூறுகையாகிய குற்றம் (123.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைவு)
5.
போர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைவு)
6.
உவமச்சொல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைவு)
7.
மாறுபாடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 327)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s83c84nj/

தமிழ்
“மலைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s83c84nj/
APA
Oliyon Research. (2026). மலைவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s83c84nj/
MLA
"மலைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s83c84nj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment