சகோதரர்

cakōtarar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒருவருடன் பிறந்த தம்பி அல்லது அண்ணன். ( அல்லது வயது வித்தியாசம் காரணமாக மரியாதையுடன் ஒருவரை அழைக்கப் பயன்படும் சொல். ஒரே நாடு, மொழி, இனம் போன்ற இன்ன பிற அடிப்படைகளில் ஒரே குழுவைச் சேர்ந்த ஆண்களைச் சகோதரர் (சக+உதரர்-சகோதரர்-வடசொற் புணர்ச்சி)என்று அழைப்பதும் உண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சகோதரர்)

தொகுதிகள் · Categories: உறவுமுறை

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s7yf79gg/

தமிழ்
“சகோதரர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s7yf79gg/
APA
Oliyon Research. (2026). சகோதரர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s7yf79gg/
MLA
"சகோதரர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s7yf79gg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment