{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "s7yf79gg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s7yf79gg/", "kind": "word", "headword": "சகோதரர்", "romanization": "cakōtarar", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:35:57.787463+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "makkal-uravumurai", "name_ta": "உறவுமுறை", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒருவருடன் பிறந்த தம்பி அல்லது அண்ணன். ( அல்லது வயது வித்தியாசம் காரணமாக மரியாதையுடன் ஒருவரை அழைக்கப் பயன்படும் சொல். ஒரே நாடு, மொழி, இனம் போன்ற இன்ன பிற அடிப்படைகளில் ஒரே குழுவைச் சேர்ந்த ஆண்களைச் சகோதரர் (சக+உதரர்-சகோதரர்-வடசொற் புணர்ச்சி)என்று அழைப்பதும் உண்டு)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சகோதரர்"}]}}