பதனஞ் செய்தல்

pataṉañ ceytal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கெட்டிப்படுத்தும் பொருளை வேதியியல் வினை மூலமாக கரையக்கூடிய அல்லது உருகக் கூடிய நிலையிலிருந்து கணிசமான அளவுக்குக் கரையாத அல்லது உருகாத வடிவத்திற்கு மாற்றுதல். இந்த வினை ரப்பரைக் கந்தகம் கலந்து வலிவூட்டுவதற்கு ஒப்பானது — curing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s7yaxzc3/

தமிழ்
“பதனஞ் செய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s7yaxzc3/
APA
Oliyon Research. (2026). பதனஞ் செய்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s7yaxzc3/
MLA
"பதனஞ் செய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s7yaxzc3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment