பிரதிட்டாகலை

piratiṭṭākalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிவசத்தியின் பஞ்சகலையுள்சீவான்மாவை முத்தியில் உய்க்குங் கலை( 5, 2, பக். 143, புதுப்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரதிட்டாகலை)
2.
சிவ சத்தியின் 5 கலையில் சீவான்மாவைப் பிறவா நெறியில் உய்க்கும் கலை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 200)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s74gk3rw/

தமிழ்
“பிரதிட்டாகலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s74gk3rw/
APA
Oliyon Research. (2026). பிரதிட்டாகலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s74gk3rw/
MLA
"பிரதிட்டாகலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s74gk3rw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment