கெட்டிமேளம்

keṭṭimēḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாலி கட்டுகை முதலிய காலங்களில் முழங்கும் அனைத்து வாத்தியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கெட்டிமேளம்)
2.
தாலி கட்டுகின்ற போது கெட்டிமேளம் இசைப்பதன் நோக்கமானது, தாலி கட்டும் நேரத்தில் மணமக்களின் காதுகளில் தும்மல் மற்றும் அமங்கலமான வார்த்தைகள் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கெட்டிமேளம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s6nnmbjn/

தமிழ்
“கெட்டிமேளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s6nnmbjn/
APA
Oliyon Research. (2026). கெட்டிமேளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s6nnmbjn/
MLA
"கெட்டிமேளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/s6nnmbjn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment