அறுகை
aṟukai
அறுகை ஒரு குறுநில மன்னன்; சேரன் செங்குட்டுவனுக்கு நண்பன் ; பழையன் என்னும் மோகூர் மன்னனுக்குப் பகைவன்.
அறுகை ஒரு குறுநில மன்னன்; சேரன் செங்குட்டுவனுக்கு நண்பன் ; பழையன் என்னும் மோகூர் மன்னனுக்குப் பகைவன். மோகூர் மன்னனுக்கு அஞ்சிப் பதுங்கியிருந்த அறுகைக்குதவி செய்வதற்கு, மோகூர் மன்னனைச் சேரன் செங்குட்டுவன் வென்று, அவனுடைய காவல் மரமாகிய வேம்பை வெட்டி, வெற்றி முரசையுங் கைக்கொண்டான் (பதிற். 44).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 310)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s64yb6ry/
தமிழ்“அறுகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s64yb6ry/APA
Oliyon Research. (2026). அறுகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s64yb6ry/MLA
"அறுகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s64yb6ry/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment