மேம்பட்ட நேரியல் துறை

mēmpaṭṭa nēriyal tuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுட்டி, புற இணக்கி போன்ற மிகுவாகப் பயன்படுத்தப்படும் புறச்சாதனங்களை இணைக்கப் பயன்படும் இணைப்புத் துறை. மேம்படுத்தப்பட்ட நேரியல் துறைகள் விரைவான தரவு பரிமாற்றத்துக்கு 16550-வகை அல்லது புதிய மிகுவேக யுஏஆர்டி மின் சுற்றுகளைப் பயன்படுத்துகின்றன. தரவு ஒவ்வொரு துண்மியாக ஓர் இணைக் கம்பியில் ஒரு திசையில் மட்டுமோ, இரு திசையிலுமோ பயணம் செய்கின்றன — enhanced serial port
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 536)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s5v5hh92/

தமிழ்
“மேம்பட்ட நேரியல் துறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s5v5hh92/
APA
Oliyon Research. (2026). மேம்பட்ட நேரியல் துறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s5v5hh92/
MLA
"மேம்பட்ட நேரியல் துறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s5v5hh92/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment