{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s5v5hh92/", "data": {"id": "s5v5hh92", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s5v5hh92/", "kind": "word", "headword": "மேம்பட்ட நேரியல் துறை", "romanization": "mēmpaṭṭa nēriyal tuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:28.788528+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுட்டி, புற இணக்கி போன்ற மிகுவாகப் பயன்படுத்தப்படும் புறச்சாதனங்களை இணைக்கப் பயன்படும் இணைப்புத் துறை. மேம்படுத்தப்பட்ட நேரியல் துறைகள் விரைவான தரவு பரிமாற்றத்துக்கு 16550-வகை அல்லது புதிய மிகுவேக யுஏஆர்டி மின் சுற்றுகளைப் பயன்படுத்துகின்றன. தரவு ஒவ்வொரு துண்மியாக ஓர் இணைக் கம்பியில் ஒரு திசையில் மட்டுமோ, இரு திசையிலுமோ பயணம் செய்கின்றன", "needs_definition": false, "gloss_en": "enhanced serial port", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 536"}]}}