சிறுவணிகக் கணினி

ciṟuvaṇikak kaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வணிகப் பயன்பாடு களைச் செய்முறைப் படுத்துவதற்கான கணினிப் பொறியமைவினைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள தனித்தியங்கும் தரவு செய்முறைப்படுத்தும் பொறி யமைவு. சம்பளப் பட்டியல், கணக்குக் கொடுக்கல் வாங்கல் நிரல் பதிவு, சரக்குப் பட்டியல், பொதுப்பேரேடு போன்ற பயன்பாடுகளுக்கு இது பயன்படுகிறது. — small business computer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1343)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s5hkgw7p/

தமிழ்
“சிறுவணிகக் கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s5hkgw7p/
APA
Oliyon Research. (2026). சிறுவணிகக் கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s5hkgw7p/
MLA
"சிறுவணிகக் கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s5hkgw7p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment