எதிரயனி

etirayaṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எதிர்மின்னேற்றங்கொள்ளும் அயனி. அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுடன் மின்னணுக்கள் சேர்வதால் உண்டாவது. மின்னாற்பகுப்பில் எதிரயனிகள் நேர்முனை நோக்கிச் செல்பவை. ஒ. cation — anion
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 28)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s57zkmfx/

தமிழ்
“எதிரயனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s57zkmfx/
APA
Oliyon Research. (2026). எதிரயனி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s57zkmfx/
MLA
"எதிரயனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s57zkmfx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment