துளைப்புத் தடைத்தன்மை

tuḷaipput taṭaittaṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துளைப்புக்கு இடங்கொடாத தன்மை. இது சுவரில் செங்கல் பாவி, மென்ட் அல்லது சிமென்ட் காரை பூசுவதன் மூலம் பெறப்படுகிறது. இந்தச் செங்கற்கள் பாவும்போது நன்கு உலர்ந்திருக்க வேண்டும் — imperviousness
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 359)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s4wxf4es/

தமிழ்
“துளைப்புத் தடைத்தன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4wxf4es/
APA
Oliyon Research. (2026). துளைப்புத் தடைத்தன்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s4wxf4es/
MLA
"துளைப்புத் தடைத்தன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4wxf4es/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment