நான்கு முகவரி நிரல்

nāṉku mukavari niral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடிவுகளை வகைப்படுத்துவதற்கான முகவரி மற்றும் அடுத்து செயல் படுத்தவேண்டிய கட்டளைக்கான நிரல் மற்றும் பிற பட்டியல்கள் போன்ற இரண்டு இயக்கிகளின் முகவரிகளை வழக்கமாகக் கொண்டிருக்கும் எந்திர நிரல் — four address instruction
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நான்கு முகவரி கட்டளை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 622)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s4vctp6b/

தமிழ்
“நான்கு முகவரி நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4vctp6b/
APA
Oliyon Research. (2026). நான்கு முகவரி நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s4vctp6b/
MLA
"நான்கு முகவரி நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4vctp6b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment