பிடி

piṭi
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கைகளால் பற்று, பற்றிக்கொள்ளு — catch, seize, grab, take (a picture), take hold of, female elephant, handle, grip
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடி)
2.
பெண் யானை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடி)
3.
ஒரு பொருளைக் கையால் பிடித்துக்கொள்ளுமாறு உள்ள அமைப்பு. கைப்பிடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடி)
4.
பற்றுக்கோடு (பிடித்துக்கொள்ளும் உறுதி தருவது); பிடிமானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடி)
5.
ஒரு கையளவு (எ.கா. பிடியரிசி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிடி)
6.
பற்று, உறுதி, தர்ப்பை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 289)
7.
ஒ களிறு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 198)
8.
வங்க தேசத்தைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெருங் களப் பெயர் — bd
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 141)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s4rszr5r/

தமிழ்
“பிடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4rszr5r/
APA
Oliyon Research. (2026). பிடி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/s4rszr5r/
MLA
"பிடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4rszr5r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment